மா. தமிழ்ப்பரிதியின் நூல்கள் -
Maa Thamizhpparithi's Books
தமிழில் பெயரிடுவோம்
| பெண் பெயர்கள் | அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ க கா கி கு கூ கொ கோ ச சி சீ சு சூ செ சே சொ சோ ஞா த தா தி தீ து தூ தெ தே தை தொ தோ ந நா நி நீ நு நெ நே ப பா பி பு பூ பெ பே பை பொ போ ம மா மி மு மெ மை மொ யா வ வா வி வீ வெ வே வை | |
| ஆண் பெயர்கள் | அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ க கா கி கீ கு கூ கொ கோ ச சா சி சீ சு சூ செ சே சொ சோ ஞா த தா தி தீ து தூ தெ தே தை தொ தோ ந நா நீ நு நூ நெ நே ப பா பி பு பூ பெ பே பை பொ போ ம மா மி மு மூ மெ மே மொ மோ யா வ வா வி வீ வெ வே வை | |
| ஆண் பெயர்கள் - ம | ||||||
|
மகிணன் மகிழ்கோ மகிழ்நன் மகிழரசு மகிழரசன் மண்ணின் மைந்தன் மண்மதி மணவழகன் மணி மணிக்கதிர் மணிக்கொடி மணிக்கோ மணிக்கோவன் மணிச்சுடர் மணிநிலவன் மணிப்பவளன் மணிமன்றவாணன் மணிமலை மணிமார்பன் மணிமாறன் மணிமுடி மணிமுத்து மணிமொழியன் |
மணியரசன் மணியன் மணியன்செல்வம் மணியன்செல்வன் மணிவண்ணன் மணிவேல் மணிவேலன் மணிவேள் மதிக்கொடி மதி மதிசூடி மதிஞன் மதிநுட்பன் மதிநேயன் மதிமாறன் மதிமுகன் மதியரசன் மதியரசு மதியழகன் மதியன்பன் மதியொளி மதிவாணன் மதிவேந்தன் |
மருத அறிவன் மருதக்குரிசில் மருதக்கோ மருதச்சுடர் மருதநம்பி மருதநாடன் மருதநாயகம் மருதநேயன் மருதப்பன் மருதப்புதல்வன் மருதமணி மருதமதி மருதமலை மருதமன்னன் மருதமுத்து மருதமைந்தன் மருதவரசன் மருதவளவன் மருதவேந்தன் மருதவேலன் மருதன் மருதனிலநாகன் மருது |
மருள்நீக்கி மல்லன் மலர் மகன் மலர் மன்னன் மலரவன் மலரழகன் மலைமகன் மலையமான் மலையரசு மலையரசன் மறக்கொடி மறத்தமிழன் மறவன் மறைநாயகம் மறைநாயகன் மறைமணி மறைமலை மறைமொழி மன்றவாணன் மன்னர்மன்னன் மன்னவர்கோ மன்னன் |
|||
மா. தமிழ்ப்பரிதியின் நூல்கள் :: காதல் கவிதைகள் || நத்தைப்பூக்கள் || ஆத்திசூடி || தமிழில் பெயரிடுவோம்