மா. தமிழ்ப்பரிதியின் நூல்கள் -
Maa Thamizhpparithi's Books
தமிழில் பெயரிடுவோம்
| பெண் பெயர்கள் | அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ க கா கி கு கூ கொ கோ ச சி சீ சு சூ செ சே சொ சோ ஞா த தா தி தீ து தூ தெ தே தை தொ தோ ந நா நி நீ நு நெ நே ப பா பி பு பூ பெ பே பை பொ போ ம மா மி மு மெ மை மொ யா வ வா வி வீ வெ வே வை | |
| ஆண் பெயர்கள் | அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ க கா கி கீ கு கூ கொ கோ ச சா சி சீ சு சூ செ சே சொ சோ ஞா த தா தி தீ து தூ தெ தே தை தொ தோ ந நா நீ நு நூ நெ நே ப பா பி பு பூ பெ பே பை பொ போ ம மா மி மு மூ மெ மே மொ மோ யா வ வா வி வீ வெ வே வை | |
| ஆண் பெயர்கள் - எ | |||
|
எண்குணத்தான் எயிற்கோ எயினன் எரிச்சுடர் எரிதழல் எரியீட்டி எல்லப்பன் எல்லோன் எழில் எழில் அண்ணல் எழில் ஏந்தல் எழில்குமரன் எழில் செல்வம் எழில் செல்வன் எழில் நம்பி |
எழில் பரிதி எழில் மகன் எழில்மணி எழில்மதி எழில்மலை எழில்மன்னன் எழில்முகிலன் எழில்முத்து எழில்முதல்வன் எழில்மொழி எழில்வண்ணன் எழில்வாணன் எழில்விழியன் எழில்வேந்தன் எழிலகன் |
எழிலரசன் எழிலழகன் எழிலன் எழிலன்பன் எழிலாம்பல் எழிலேந்தி எழிற்பாவியன் எழிற்கண் எழிற்கதிர் எழிற்குமரன் எழிற்கோ எழிற்கோமகன் எழுஞாயிறு எழுகதிர் |
|
மா. தமிழ்ப்பரிதியின் நூல்கள் :: காதல் கவிதைகள் || நத்தைப்பூக்கள் || ஆத்திசூடி || தமிழில் பெயரிடுவோம்