கவிதை - Poems
|
தன்னம்பிக்கை துக்கத்தின் தூக்குக்கயிறு அந்த வாளை கையிலெடுத்து நல் வழ்வின் உன் தன்னம்பிக்கை - தி ரம்யா |
|
திறமை உண்டு! திறமை உண்டு உனக்குள உனக்குள்ளும் உண்டு திறமை சுறுசுறுப்பாக உனக்குள் உள்ள என்க்கும் உன்டு "திறமை" - தி ரம்ய |
|
நீண்ட மரங்களின் மீது நான் நீண்ட மரங்களின் மீது அமர்ந்திருக்கிறேன் கவிதை போல ஒன்று தேவைப்படுகிறது அசையும் கால்களுக்கும் பூமிக்குமிடையே காற்றைப்போலவே மிருதுவாக இருக்குமோ சட்டென்றெங்கோ பெயர்ந்து வீசியெறியப்படுகிறேன் காற்றின் உயரத்தில் வைத்து மரங்களின் மண்டையில் மோதி சாவகாசமாக முணுமுணுத்தபடி ஊர்ந்து செல்கிறது நீண்ட மரங்களின் மீதர்ந்திருக்கிறேன் - அய்யப்பன் மகாராஜன் |
|
|
|
