உயிர்குரல்
நூலின் பெயர்: உயிர்குரல்
ஆசிரியர்: மு. முருகேஷ்
முதற்பதிப்பு: நவம்பர் 2006
வெளியீடு: புக் ஃபார் சில்ரன்,421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை-600018.
நூல் விலை: உரு.5/
|
உயிர் குரல் நூல், சிறுவர்களிடையே மர வளர்ப்பைப்பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு நல்ல முயற்சி. மனம் மாறும் சிறுமி நம் மனதில் இடம் பிடிக்கின்றாள்.சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் இது போன்ற இன்னும் நூல்களை மு.முருகேஷ் எழுத வேண்டும்.
-மா.தமிழ்ப்பரிதி
|